விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இன்று காலையில் வேலைக்கு வந்தவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது பட்டாசில் உராய்வுகள் ஏற்பட்டு விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ஒரு கட்டடம் முழுவதும் தரை மட்டமானது இதில் வேலைபார்த்து கொண்டிருந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் மூவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

No comments:
Post a Comment